"டிரில்லியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: pt:Trilhão)
[[மேற்கத்திய எண்முறை|மேற்கத்திய எண்முறையில்]] '''டிரில்லியன்''' என்பது ஆயிரம் [[பில்லியன்|பில்லியனைக்]](1000 X 1000 X 1000 X 100001000)குறிக்கும். ஒரு டிரில்லியன் 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன் 10<sup>12<sup> என எழுதப்படும்.
 
ஒரு [[டிரில்லியன]]் என்பது ஓராயிரம் மூவடுக்கு [[ஆயிரம்]] (1000 X 1000<sup>3</sup>). இதே போல [[குவார்ட்டில்லியன்]] என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 1000<sup>4</sup>). [[குவின்ட்டில்லியன்]] என்பது ஆயிரம் ஐந்தடுக்கு ஆயிரம் (1000 X 1000<sup>5</sup>). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.
21,329

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/113168" இருந்து மீள்விக்கப்பட்டது