இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: as:ইন্দোনেছিয়া (deleted)
No edit summary
வரிசை 54:
}}
 
'''இந்தோனேசியா''', உத்தியோகபூர்வமாக இந்தோனேசிய குடியரசு, சுமார் 18,000[[தீவு தேசம்|தீவுகளாலான]] தென் கிழக்காசிய நாடாகும். இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியின் இந்தியா என பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப்பொருள்படும் நியோஸ் (nesos)என்ற பதங்களில் இணைப்பாகும். இதன் எல்லைகளாக [[பப்புவா நியூகினியா]],[[கிழக்குத் திமோர்]], [[மலேசியா]] என்பற்றால் எல்லைப் படுத்தப் பட்டுள்ளது. இது உலகிலேயே [[முஸ்லிம்]] [[மக்கள் தொகை]] கூடியஅதிகம் உள்ள நாடாகும்.
 
இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது