பரணி (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{mergefrom|பரணி இலக்கியங்கள்}}
{{delete}}
'''பரணி''' என்பது [[தமிழ்|தமிழில்]] வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு [[பிரபந்தம்|பிரபந்த]] வகைகளுள் ஒன்றாகும். போரிலே [[ஆயிரம்]] [[யானை]]களைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது ''பரணி இலக்கியம்'' ஆகும். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு. <br />
'''பரணி''' என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. <br />
பரணி என்னும் பெயர்க்காரணம் பலவாறாகக் கூறப்பட்டாலும், காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணி என்னும் நாள்மீனால் வந்த பெயர் என்பர் இதனை<br />
போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவன் புகழைப் பாடுவது பரணி இலக்கியம்.
: " காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " - திவாகரம் <br />
{| class="wikitable"
என்பதால் அறியலாம்.
|-
 
! எண் !! நூல் !! ஆசிரியர் !! காலம்
==பரணிகள்==
|-
* [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப் பரணி]]
| 1 || கொப்பத்துப் பரணி <ref>இது இன்று இல்லை</ref> || - || 1054
| 5 ||* [[தக்கயாகப் பரணி || ஒட்டக்கூத்தர் || 1155]]
|-
* [[சீனத்துப் பரணி]]
| 2 || கூடல் சங்கமத்துப் பரணி || - || 1064
* [[வங்கத்துப் பரணி]]
|-
* [[மோக வதைப் பரணி]]
| 3 || கலிங்கத்துப் பரணி || சயங்கொண்டார் || 1112
* [[பாசவதைப்பரணி]]
|-
 
| 4 || கலிங்கத்துப் பரணி <ref>பெரிதும் சிதைந்துள்ளது</ref> || ஒட்டக்கூத்தர் || 1094
==பகுதிகள்==
|-
பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
| 5 || தக்கயாகப் பரணி || ஒட்டக்கூத்தர் || 1155
# கடவுள் வாழ்த்து
|-
# கடை திறப்பு
| 6 || [[இரணியவதைப் பரணி]] <ref>இது இன்று இல்லை</ref> || - || 1210
# காடு பாடியது
|-
# கோயில் பாடியது
| 7 || [[தத்துவக் காட்சி|ஆஞ்ஞவதைப் பரணி]] || தத்துவராயர் || 1450
# தேவியைப் பாடியது
|-
# பேய்ப்பாடியது
| 8 || [[மோகவதைப் பரணி]] || தத்துவராயர் || 1450
# இந்திரசாலம்
|-
# இராச பாரம்பரியம்
| 9 || பாசவதைப் பரணி || வைத்தியநாத தேசிகர் || 1640
# பேய் முறைப்பாடு
|-
# அவதாரம்
| 10 || திருச்செந்தூர்ப் பரணி || சீனிப்புலவர் || 18ஆம் நூற்றாண்டு
# காளிக்குக் கூளி கூறியது
|-
# போர் பாடியது
| 11 || கஞ்சவதைப் பரணி <ref>ஐயரவர்கள் குறிப்பு</ref> || - || - <ref>கம்சனைக் கண்ணன் வதைத்தது</ref>
# களம் பாடியது
|-
# கூழ் அடுதல்
| 0 || கலைசைச் சிதம்பரேசர் பரணி || சுப்பிரமணிய முனிவர் || 1800 <ref>இது பரணி இலக்கியம் அன்று</ref>
 
|}
==இவற்றையும் பார்க்கவும்==
==கருவிநூல்==
* [[இலக்கிய நூல் வகைகள்]]
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
* [[தமிழ் சிற்றிலக்கியங்கள்]]
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:பரணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது