பிரீடவுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 106:
[[File:Freetown SPOT 1094.jpg|thumb|Freetown seen from Spot satellite]]
 
'''பிரீடவுன்''' ({{lang-en|Freetown}}), [[சியெரா லியொன்]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இந்நகரம், [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலில்]] உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது சியெரா லியொனின் பொருளாதார, நிதி, கலாச்சார, கல்வி மையம் ஆகும். நகரின் பொருளாதாரம் அதன் துறைமுகத்தைச் சார்ந்து காணப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்டொகை 772,873<ref>[http://statistics.sl/2004_population_and_housing_census_tables.pdf Statistics Sierra Leone, 2004 Population and Housing Census]</ref> ஆகும். நகரின் தற்போதைய மக்கட்டொகை 1,070,200 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சியெரா லியொன் நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ 17% ஆகும்.
<!--
'''Freetown''' is the [[Capital (political)|capital]] and largest [[city]] of [[Sierra Leone]]. It is a major [[port city]] in the [[Atlantic Ocean]] and is located in the [[Western Area]] of Sierra Leone. Freetown is Sierra Leone's [[economic]], [[financial]], [[cultural]] and [[educational]] center. The city's economy revolves largely around its [[harbor]] - occupying a part of the estuary of the [[Sierra Leone River]] in one of the world's largest natural deep water harbours. [[Queen Elizabeth II Quay]] is capable of receiving oceangoing vessels and handles Sierra Leone's main exports.
 
The [[city proper]] had a population of 772,873 at the 2004 census<ref>[http://statistics.sl/2004_population_and_housing_census_tables.pdf Statistics Sierra Leone, 2004 Population and Housing Census]</ref>, with a current estimate of 1,070,200 (about 17% of Sierra Leone's total population). The population of Freetown is [[ethnically]], [[culturally]] and religiously diverse. The city is home to significant numbers of all of the country's [[ethnic group]]s, although it is the primary home of the [[Sierra Leone Creole people]] (descendants of [[Sierra Leone Liberated African|Liberated Africans]], [[African-Americans]] and [[West Indian]]s) who make up the minority of the population in the city. As in virtually all parts of Sierra Leone, the [[Krio language]] is the city's primary language of communication and is by far the most widely spoken language in the city.
"https://ta.wikipedia.org/wiki/பிரீடவுன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது