பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
==முருகனருளால் தென்மாவட்டங்களில் இன்றும் செல்வாக்குடன் இருக்கும் பழக்கம்==
 
‘முருகன் வள்ளி’ தமிழ் மக்களை நெருங்கியதுபோல் ‘தெய்வயானை’ தமிழ் மக்களைக் கவரவில்லை. பாவம் தெய்வயானை. இத்தனை பின்புலம் கொண்ட முருகனையே பண்டாரக் குலப்பிரிவினர் தங்கள் முதற்கடவுளாக மனத்தில் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மூன்றாம் படைவீட்டு அதிபதியான பழநி தண்டாயுதபாணியை அவர்கள் ‘பழநிப் பண்டாரம்’ என்றே அன்புடன் அழைத்துக்கொள்கின்றனர். ‘எல்லாம் அந்தப் ‘பழநிப் பண்டாரம்’ பார்த்துக்கொள்வான் என்று தினம் ஒருமுறையாவது சொல்லாமல் இருப்பதில்லை.
 
எல்லாவற்றைவிடவும் முக்கியம் முருகனுக்கு மிகவும் உகந்ததான ‘காவடியை’ எடுக்கும்போது அதைத் தோள்மீது ஏற்றிவைக்க ‘பண்டாரம்’ கிடைத்தலே நன்மை என்னும் நம்பிக்கை தென்மாவட்டங்களில் பலமாக உள்ளது. சஷ்டிக் காலங்களில் அதுவும் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் அங்கப் பிரதட்சணம் செய்த பிறகு பண்டாரம் கையால் விபூதி தரிப்பதை மிகவும் நன்மை என்றும் அவர்களுக்காகவே காத்திருப்பவர்களையும் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது