ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: lez:Экв
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{COTWnow}}
வரிசை 1:
{{COTWnow}}
[[படிமம்:Spectre.svg|thumb|right|300px|மின்காந்த அலைவரிசையில் கண்ணுக்குப் புலப்படும் ஒளிவரிசைப் பட்டை]]
'''ஒளி''' என்பது [[கண்]]களுக்குப் புலப்படும் [[அலைநீளம்]] கொண்ட [[மின்காந்த அலைகள்]] என்று வரையறுக்கப் படுகின்றன. பொதுவாக [[அகச்சிவப்பு]]க் கதிர்களுக்கும் [[புற ஊதா]] கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் [[கதிர் வீச்சு]]கள் ''ஒளி'' என்று அழைக்கப்படுகிறது. [[அலை]]-[[துகள்]] இரட்டைத் தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது