கொமொரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: sn:Comoros
சி *திருத்தம்*
வரிசை 51:
|footnotes =
}}
'''கொமொரோசு''' அல்லது அதிகாரப்பட்சமாக '''கொமொரோசு ஒன்றியம்''' [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] [[ஆப்பிரிக்கா]]வின் கிழக்குக் கரையில் வட [[மடகசுகார்|மடகசுகாருக்கும்]] வடகிழக்கு [[மொசாம்பிக்]]குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும். [[மொசாம்பிக்]], மடகசுகார்[[மடகாஸ்கர்]], [[சேசெல்சுசிஷெல்ஸ்]], [[தன்சானியா]] என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். [[2002]] ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு ''கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு'' என அழைக்கப்பட்டு வந்தது. 2,235&nbsp;சதுர கி.மீ. (863&nbsp;சதுர மைல்)<ref> {{cite web |url=http://unstats.un.org/unsd/demographic/products/dyb/DYB2003/Table03.pdf |title=UN Demographic Yearbook |format=PDF |work= }} </ref> பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்றப் பெயர் [[அரபு மொழி]]யின் சந்திரனைக் குறிக்கும் பதமான ''கொமார்'' என்பதிலிருந்து தோன்றியதாகும்.<ref>{{cite web |url=http://www.comores-online.com/mwezinet/histoire/islandsofthemoon.htm |title=Comores Online.com - reference to the history of the name |format= |work= }}</ref>
 
நாடு அதிகாரப் பட்சமாக [[கொமொரோசு தீவுக்குழுமம்|கொமொரோசு தீவுக்குழுமத்தில்]] அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது.<ref name="GA31_first-resolution">The first UN General Assembly Resolution regarding the matter, "[http://un.cti.depaul.edu/Countries/Comoros/1156213396.pdf Question of the Comorian island of Mayotte] (PDF)," United Nations General Assembly Resolution A/RES/31/4, (21 October 1976) states "the occupation by France of the Comorian island of Mayotte constitutes a flagrant encroachment on the national unity of the Comorian State, a Member of the United Nations," rejecting the French-administered referendums and condemning French presence in Mayotte.</ref><ref>As defined by the [[Organization of African Unity]], the [[Non-Aligned Movement|Movement of Non-Aligned Countries]], the [[Organisation of the Islamic Conference]], and the [[United Nations General Assembly]]: the most recent UN General Assembly Resolution regarding the matter, "Question of the Comorian island of Mayotte," United Nations General Assembly Resolution A/RES/49/18, (6 December 1994) states "the results of the referendum of 22 December 1974 were to be considered on a global basis and not island by island,...Reaffirms the sovereignty of the Islamic Federal Republic of the Comoros over the island of Mayotte". [http://un.cti.depaul.edu/public/Comoros/10/English/ Several resolutions expressing similar sentiments were passed between 1977 (31/4) and 1994 (49/18).]</ref> இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான [[ஐ.நா.]]வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி<ref name="GlobalPolicy_SC-Vetoes">{{cite web |url=http://www.globalpolicy.org/security/membship/veto/vetosubj.htm |title=Subjects of UN Security Council Vetoes |publisher=Global Policy Forum |accessdate=2008-03-27}}</ref><ref name="article33">{{cite web |url=http://untreaty.un.org/cod/repertory/art33/english/rep_supp5_vol2-art33_e.pdf |title=Article 33 |format=PDF |work=UN Treaty}}</ref> நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கொமொரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது