வார்ப்புரு பேச்சு:இந்து சமயத் தலைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Njaanam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
நாம் வேண்டியவாறு தொகுக்கலாம். இப்பொழுதுள்ளது, ஆங்கில விக்கியில் இருந்து எடுத்ததாக இருக்கும
வரிசை 5:
 
"இந்து சமயம் வார்ப்புரு" சரியாகத் தொக்குக்கப்படவில்லை என்பது எமது கருத்து. எடுத்துக்காட்டாக, "ஸ்மிருதியில்" தந்திரம், யோகமும், சடங்குகளில், "சோதிடம், ஆயுள்வேதம்" ஆகியவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்களும் சரியானதாகத் தெரியவில்லை. சற்றே சிந்திக்கலாமா?சிந்தித்துத் தலைப்புகளை மற்றியபின் அவைகளில் எவைஎவை அடங்குமோ அவைகளில் பட்டியல் இடுவது நல்லது..--ஞானவெட்டியான் 13:39, 15 மார்ச் 2007 (UTC)
:நாம் வேண்டியவாறு தொகுக்கலாம். இப்பொழுதுள்ளது, ஆங்கில விக்கியில் இருந்து எடுத்ததாக இருக்கும் என நினைக்கிறேன். மயூரநாதன் நன்றாக இவை பற்றியெல்லாம் அறிந்தவராக இருப்பார். எனவே அவருடைய துணையுடன், நீங்களும் சேர்ந்து தகுந்தவாறு திருத்திக் கொள்ளலாம். --[[பயனர்:72.140.138.83|72.140.138.83]] 13:45, 15 மார்ச் 2007 (UTC)
Return to "இந்து சமயத் தலைப்புகள்" page.