ஐரோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: yo:Ẹurópì
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: yo:Europe; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 10:
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]] என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போல பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]] , [[அமெரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு [[உலகப்போர்|உலகப்போர்கள்]] பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து [[சோவியத் ஒன்றியம்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன.<ref name="natgeo 534">National Geographic, 534.</ref> [[பனிப்போர்]]க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான "நேட்டோ" எனப்படும் "[[வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு|வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்]]", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான "[[வார்சோ ஒப்பந்தம்|வார்சோ ஒப்பந்த]]" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் [[ஐரோப்பிய ஒன்றியம்]] உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது, முன்னைய வார்சோ ஒப்பந்த நாடுகள் பலவற்றையும் இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது.
 
== வரைவிலக்கணம் ==
"ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப் பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது.<ref>{{Cite journal|title=The myth of continents: a critique of metageography| first=Martin W.|last= Lewis|first2= Kären|last2= Wigen|year= 1997|isbn= 0-520-20743-2|publisher=University of California Press|ref=harv}}</ref><ref>{{Cite book|title=The European culture area: a systematic geography|first=Terry G.|last= Jordan-Bychkov| first2=Bella Bychkova|last2= Jordan| publisher=[[Rowman & Littlefield]]|year= 2001|isbn=0-7425-1628-8}}</ref> பழைய காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான [[ஏரோடாட்டசு]] (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, [[ஆசியா]], லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். [[நைல் ஆறு]]ம், [[ஃபாசிசு ஆறு]]ம் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, [[டான் ஆறு|டான் ஆறே]] ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார்.<ref>Herodotus, 4:45</ref> முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் [[இசுட்ராபோ]] (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார்<ref>Strabo ''Geography 11.1''</ref> யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத் தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது.<ref>{{Cite book|title=Genesis and the Jewish antiquities of Flavius Josephus|first= Thomas W.|last= Franxman|publisher=Pontificium Institutum Biblicum|year= 1979|isbn=88-7653-335-4|pages=101–102}}</ref>
 
வரிசை 335:
|}
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
வரிசை 592:
[[xmf:ევროპა]]
[[yi:אייראפע]]
[[yo:ẸurópìEurope]]
[[zea:Europa]]
[[zh:欧洲]]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது