யசோதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
(*துவக்கம்*)
 
சி (*உரை திருத்தம்*)
'''யசோதை''', இந்துத் தொன்மக் கதைகளின் படி, [[நந்தர் (தொன்மவியல்)|நந்தரின்]] மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். [[வசுதேவர்]] [[கிருட்டிணன்]] பிறந்ததும் அவனது மாமன் [[கம்சன்|கம்சனிடம்]] இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை [[கோகுலம்|கோகுலத்தில்]] இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே [[பலராமர்|பலராமரையும்]] [[சுபத்திரை|சுபத்திரையையும்]] வளர்த்தார்.
 
[[பகுப்பு: மகாபாரதம்]]
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1133277" இருந்து மீள்விக்கப்பட்டது