மார்க்கண்டேயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மார்கண்டேயர், மார்க்கண்டேயர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சு:மார்க்கண்டேயர்
சி மார்க்கண்டேயர் எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1:
மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. [[சிவபெருமான்|சிவபெருமானை]] மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்கண்டேயர்'''மார்க்கண்டேயர்''' எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் [[ஜோதிடம்]] பார்க்கப்பட்டபோது மார்கண்டேயன்மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறுவயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்கண்டேயர்மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்கண்டேயர்மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான். சிவபெருமானிடம் மார்கண்டேயன்மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.
 
பதினாறு வயது வந்தடைந்து மார்கண்டேயர்மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகய் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறுவயதுடன் சீரஞ்சீவியாக மார்கண்டேயன்மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கண்டேயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது