முகவெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{வார்ப்புரு:Refimprove}}
No edit summary
வரிசை 2:
 
{{Infobox Anatomy |
Name = Facial bonesமுகவெலும்புகள் |
Latin = ossa faciei, ossa facialia |
GraySubject = 37 |
GrayPage = 156 |
Image = illu_facial_bones.jpg |
Caption = Facial bonesமுகவெலும்புகள் |
Image2 = Gray190.png |
Caption2 = Theமண்டையோட்டின் skull from the front.முன்தோற்றம் |
Precursor = |
System = |
வரிசை 19:
MeshNumber = |
Dorlands = nine/000604569 |
DorlandsID = Facial bones முகவெலும்புகள்
}}
'''முகவெலும்புகள்''' (Facial bones) எனப்படுபவை [[மண்டையோடு|மண்டையோட்டுடன்]] சேர்ந்து [[தலையோடு|தலையோட்டை]] உருவாக்கும் எலும்புகள் ஆகும். இவை தலையோட்டின் முன், கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் எலும்புகளாகும். இவற்றுள் [[வாய்|வாய்ப்பகுதியில்]] இருக்கும் முக்கிய எலும்பான [[தாடையெலும்பு]]ம் அடங்கும்.
 
==மனித முகவெலும்புகள்==
மனித மண்டையோட்டிற்கு பெரும் ஆதாரங்களாக கீழ்காணும் பன்னிரண்டு முகவெலும்புகளும் விளங்குகின்றன:<ref>[http://training.seer.cancer.gov/module_anatomy/unit3_5_skeleton_divisions.html# Skeletal System / Divisions of the Skeleton<!-- Bot generated title -->]</ref><ref>[http://medical.merriam-webster.com/medical/facial%20bone facial+bone - Definition from Merriam-Webster's Medical Dictionary<!-- Bot generated title -->]</ref>
 
* கீழ்மூக்கு சங்கெலும்பு (Inferior nasal concha) - 2
 
* கண்ணீர்க் குழாய் எலும்புகள் (Lacrimal bones) - 2
 
* கீழ்த்தாடையெலும்பு (Mandible)
 
* மேல்தாடை எலும்பு (Maxilla)
 
* மூக்கெலும்புகள் (Nasal bones) - 2
 
* அண்ணவெலும்பு (Palatine bone)
 
* மூக்குச்சுவர் எலும்பு (Vomer)
 
* கன்ன எலும்புகள் (Zygomatic bones) - 2
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:எலும்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகவெலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது