அரஃபூரா கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: gl:Mar de Arafura
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Arafura Sea; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{coord|9|30|S|135|0|E|display=title}}
[[Imageபடிமம்:Arafura Sea map.png|right|thumbnail|400px|அரபூரா கடலின் வரைபடம்]]
'''அரபூரா கடல்''' (''Arafura Sea'') [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] மேற்கே [[ஆஸ்திரேலியா]]வுக்கும் [[நியூ கினி]]க்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக கிழக்கே [[டொரெஸ் நீரிணை]] மற்றும் [[பவளக் கடல்|பவளக் கடலும்]], தெற்கே [[கார்ப்பெண்டாரியா குடா]]வும், மேற்கே [[திமோர் கடல்|திமோர் கடலும்]], வடமேற்கே [[பண்டா கடல்]], [[சேரம் கடல்]] ஆகியனவும் அமைந்துள்ளன. இது 1290 [[கிமீ|கிலோமீட்டர்]]கள் நீளமும், 560 கிலோமீட்டர்கள் அகலமும் கொண்டது. இதன் ஆழம் பொதுவாக 50-80 [[மீட்டர்]]கள் ஆகும். மேற்கே இதன் ஆழம் மேலும் அதிகரிக்கிறது. ஆழங்குரைந்த வெப்பவலயக் கடல் ஆனதால் இங்கு வெப்பவலய சூறாவளிகள் இடம்பெறுவதுண்டு.
 
வரிசை 51:
[[sah:Арафур байҕала]]
[[sh:Arafursko more]]
[[simple:Arafura Sea]]
[[sk:Arafurské more]]
[[sr:Арафурско море]]
"https://ta.wikipedia.org/wiki/அரஃபூரா_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது