"திமோர் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Timor Sea; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: gl:Mar de Timor)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Timor Sea; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Imageபடிமம்:Locatie Timorzee.PNG|thumb|right|300 px|திமோர் கடல் கிழக்கு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ளது]]
'''திமோர் கடல்''' (''Timor Sea'') வடக்கே [[திமோர்]] தீவினாலும், கிழக்கே [[அரபூரா கடல்|அரபூரா கடலையும்]], தெற்கே [[ஆஸ்திரேலியா]]வையும் மேற்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலையும்]] எல்லைகளாகக் கொண்ட [[கடல்]] ஆகும்.
 
== புவியியல் ==
[[Imageபடிமம்:TimorSeaMap2.png|left|thumb|திமோர் கடலின் வரைபடம்]]
இக்கடலின் கிழக்கே உள்ள நீர்ப்பகுதி [[அரபூரா கடல்]] ஆகும். ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரக் குடாக்களான [[ஜோசப் பொனபார்ட் குடா]], [[வான் டீமன் குடா]] திமோர் கடலுக்குக் கிட்டவாக உள்ள பகுதிகளாகும். ஆஸ்திரேலிய நகரான [[டார்வின், ஆஸ்திரேலியா|டார்வின்]] நகரமே இக்கடலை அண்டிய மிகப்பெரிய நகரமாகும்.
 
 
==தீவுகள்===
[[Imageபடிமம்:ESC large ISS005 ISS005-E-15298.JPG|thumb|right|Rowley Shoals]]
பல குறிப்பிடத்தக்க தீவுகள் திமோர் கடலில் அமைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது [[டிவி தீவுகள்|டிவி தீவுகாளில்]] ஒன்றான [[மெல்வில் தீவு]] ஆகும். [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] திமோர் கடலின் தீவுகளைத் தாண்டியே பெரு நிலப்பரப்புக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
 
== இரண்டாம் உலகப் போர் ==
[[1940கள்|1940களில்]] திமோர் கடலில் நிலைகொண்டிருந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] கடற்படையினர் ஆஸ்திரேலியா மீது [[1942]]-[[1943|43]] ஆம் ஆண்டுகளில் கப்பல்களில் இருந்து வான்தாக்குதல்களை நிகழ்த்தினர். 1942, [[பெப்ரவரி 19]] இல் டார்வின் நகர் மீது தாக்குதல் நடத்தி ஒன்பது கப்பல்களை மூழ்கடித்தனர். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது இடம்பெற்ற [[பசிபிக் போர்]]களில் திமோர் தாக்குதல் ஆரம்பமானது இந்நாளிலேயே ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.asiaquarterly.com/content/view/33/43/ "A Settlement to the Timor Sea Dispute?"]
 
[[ru:Тиморское море]]
[[sh:Timorsko more]]
[[simple:Timor Sea]]
[[sk:Timorské more]]
[[sr:Тиморско море]]
44,152

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1133647" இருந்து மீள்விக்கப்பட்டது