கதான்ஸ்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:போலந்தின் நகரங்கள் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox settlement
[[Image:Gdansk flag.svg|thumb|right|Flag]]
|name=கதான்ஸ்க்
|motto=''[[Nec Temere, Nec Timide]]'' <br/>(ஆவேசமுமின்றி, கோழையாகவுமின்றி)
|image_skyline=Collage of views of Gdansk.jpg
|imagesize=
|image_caption=கதான்ஸ்க் நகரக் காட்சித் தொகுப்பு. Top:View of Central Gdansk and St.Cathorine Church, Middle of left:Old Town and Motlawa River in night, Center:A Lady from the window in Long Market Square, Middle of right:Fountain of Naptune Stature in Long Market area, Bottom of left:Green Gate in Long Market, Bottom of right:Third Millenium John PaulⅡ Bridge
|image_flag=Gdansk flag.svg
|image_shield=POL Gdańsk COA.svg
|pushpin_map=
|pushpin_label_position=
|coordinates_region=
|subdivision_type=நாடு
|subdivision_name={{POL}}
|subdivision_type1=வொய்வோதெசிப்
|subdivision_name1=பொமெரேனியன்
|subdivision_type2=கௌன்டி
|subdivision_name2=''நகர கௌன்டி''
|leader_title=மேயர்
|leader_name=பவல் அடமொவிக்சு
|established_title=நிறுவப்பட்டது
|established_date=10வது நூற்றாண்டு
|established_title3=நகரம் அறிவிப்பு
|established_date3=1263
|area_total_km2=262
|population_as_of=2009
|population_total=455830
|population_density_km2=auto
|population_metro=1080700
|timezone=[[Central European Time|CET]]
|utc_offset=+1
|timezone_DST=[[Central European Summer Time|CEST]]
|utc_offset_DST=+2
|latd=54 |latm=22 |lats=|latNS=N |longd=18 |longm=38 |longs=|longEW=E
|postal_code_type=Postal code
|postal_code=80-008 to 80-958
|area_code=+48 58
|website=http://www.gdansk.pl
|blank_name=[[Vehicle registration plates of Poland|Car plates]]
|blank_info=GD}}
 
'''கதான்ஸ்க் ''' (''Gdańsk'') வடக்குப் [[போலந்து|போலந்தில்]] [[பால்டிக் கடல்|பால்டிக் கடலுடன்]] விஸ்துலா ஆறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது போலந்தின் ஆறாவது பெரிய நகரமாக (மக்கள்தொகை 500 000) விளங்குகிறது. நாட்டின் முகனையான துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.<ref>{{cite web|url=http://www.portgdansk.pl/about-port/|title=About Port|work=Port of Gdansk Authority|accessdate=2009-11-05}}</ref>
 
கதான்ஸ்க் நகரம் பத்தாவது நூற்றாண்டு முதலே போலந்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இங்குதான் போலந்தின் தொழிற்சங்கம் "சாலிடாரிட்டி" உருவானது; இந்தத் தொழிற்சங்க இயக்கமே மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.
 
== விக்கிமானியா ==
ஆறாவது [[விக்கிமானியா]] இங்குதான் [[2010]]ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/கதான்ஸ்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது