தலைமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: hu:Generációk
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Thế hệ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:பாட்டியும் பெயர்த்தியும்.jpg|thumb|பாட்டியும் பெயர்த்தியும்]]
[[படிமம்:Baby_Mother_Grandmother_and_Great_Grandmother.jpg|300px|thumb|ஒரு [[குழந்தை]], அதன் [[தாய்]], தாய்வழிப் [[பாட்டி]], [[கொள்ளுப்பாட்டி]] (அல்லது "பூட்டி"). ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்களைப் படம் காட்டுகிறது.]]
'''தலைமுறை''' என்பது உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று படிப்படியாகத் தோன்றி வளரும் முறையில் ஒவ்வொரு படியையும் குறிக்கும் சொல்லாகும். [[பெற்றோர்]] ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் [[பிள்ளை]]கள் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆகிறார்கள். அப் பிள்ளைகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அவ்விரு தலைமுறைகளினின்றும் வேறுபட்ட மூன்றாவது தலைமுறையினர் ஆகிறார்கள். ஒரு குறித்த [[மூதாதை]]யிலிருந்து தோன்றும் ஒரு குடும்பக் கிளை அமைப்பில் இவ்வெவ்வேறு தலைமுறைகளை முதலாம், இரண்டாம் மூன்றாம் தலைமுறைகளாகத் தெளிவாக வரையறுக்க முடியும் என்று தோன்றினாலும் சில வேளைகளில் இது அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத் [[தாய்மாமன்|தாய்மாமனுக்குப்]] பெண்களை மணம் முடித்துக் கொடுக்கும் போது இரண்டு தலை முறைகளைச் சேர்ந்தவர்கள் இணைவதைக் காண முடிகிறது. இதனால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் ஏற்படும்.
வரிசை 36:
[[sr:Генерација (биологија)]]
[[sv:Generation]]
[[vi:Thế hệ]]
"https://ta.wikipedia.org/wiki/தலைமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது