திமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: es:Balaenidae அழிப்பு: sh:Kit |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:व्हेल; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 11:
}}
'''திமிங்கிலம்''' (திமிங்கலம், ''Whale'')
== உடலமைப்பு ==
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக [[மீன்]] போல தகவமைத்துக் கொண்டுள்ளன.
இவற்றின் [[உடல்]] அளவிடற்கரிய [[கடல்]] [[நீர்|நீரின்]] அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர்
== சுவாசித்தல் ==
உண்மையில் திமிங்கிலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட [[பாலூட்டிகள்]] என்ற விலங்கினங்களாகும். திமிங்கிலங்கள் [[நீர்|நீரில்]] வசிப்பினும் அவை மற்ற [[மீன்|மீனினங்களை]] போல செவுள்களால் சுவாசிப்பதிலை. அவை நம்மைபோல் [[நுரையீரல்|நுரையீரலைக்]] கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் [[மூக்கு]] வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
திமிங்கிலங்கலங்களின் [[நுரையீரல்]] மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு [[காற்று|காற்றை]], தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது [[மூக்கு]] வழியாக [[நீர்]] உள்ளே நுழையாமல் இருக்க மூடி உள்ளது. சில திமிங்கிலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டுள்ளன.
வரிசை 24:
இவ்வாறு ஒருமுறை காற்றை [[நுரையீரல்|நுரையீரலில்]] நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித [[ஒட்சிசன்|ஒட்சிசனை]] எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
== மீண்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ள வேறுபாடு ==
திமிங்கிலங்கள் [[பாலுட்டி]]
{| class="wikitable"
|-
வரிசை 40:
|}
== வாழ்க்கைமுறை ==
பொதுவாக திமிங்கிலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கிலங்கள்
== செய்தித் தொடர்பு ==
திமிங்கிலங்கள் ஒலி சமிஞ்ஞை மூலம் தொடர்பு கொள்கின்றன. நீரில் ஒலியலைகள் வேகமாக பரவவல்லது. திமிங்கிலங்கள் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சிலவகை அமைப்பகளின் மூலம் ஒலியெழுப்பும் ஆற்றலை பெற்றுள்ளன. இது ஒரு இசையைப் போல இருக்கும் இத்தகைய திமிங்கல ராகம்
== இனப்பெருக்கமுறை ==
இனப்பெருக்கக் காலங்களில் [[ஆண்]] திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய
பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.
== ஆழ்கடல் பயணம் ==
திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. விந்துத் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும். விந்துத் திமிங்கிலங்கள் 7000 அடி ஆழம் வரை சென்று இரை தேடுகின்றன. கடலடியில் நீரின் [[வெப்பநிலை]] 0° [[சென்டிகிரேடு]] வரை செல்லும் போதும் கடுங்குளிரைத் தாங்கக் கூடிய வகையில் திமிங்கிலங்கள் அடர்த்தியான [[கொழுப்பு]] படிவத்தை உடம்பைச் சுற்றிப் பெற்றுள்ளன. இத்தகைய [[கொழுப்பு]] படிவங்கள், கடுங்குளிர் திமிங்கிலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கிலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் [[நுரையீரல்]] நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக [[நீர்]] [[அழுத்தம்]] அதற்கு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை.
== அழிந்துவரும் திமிங்கிலங்கள் ==
* கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
* 1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. [[நோர்வே]], [[கிறீன்லாந்து]], [[ஜப்பான்]] ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.
* 'சர்வதேச திமிங்கில பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத் திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி [[நோர்வே]], [[யப்பான்]] நாடுகள் திமிங்கில வேட்டையை தொடர்கின்றன.
== மேலும் காண்க ==▼
[[பகுப்பு: கடல் வாழ் உயிரினங்கள்]]▼
[[பகுப்பு: பாலூட்டிகள்]]▼
▲==மேலும் காண்க==
* [[பலூகா (திமிங்கிலம்)]]
வரி 66 ⟶ 63:
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507292 திண்ணை இணைய இதழில் திமிங்கிலங்கள் பற்றிய கட்டுரை]
[[பகுப்பு:நீர்வாழ் விலங்குகள்]]
[[பகுப்பு:கடற்பாலூட்டிகள்]]
வரி 95 ⟶ 94:
[[gd:Muc-mhara]]
[[hak:Kîn-ǹg]]
[[hi:व्हेल]]
[[ht:Balèn]]
[[hu:Bálna]]
|