நிணநீர்க் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
No edit summary
வரிசை 1:
[[Image:SEM Lymphocyte.jpg|thumb|right|200px|தனியான ஒரு நிணநீர் செல்லை [[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]] (SEM-scanning electron microscope) ஊடாகப் பார்க்கும்போதுள்ள தோற்றம்]]
[[Image:Lymphocyte2.jpg|thumb|right|200px|ஒரு சாயமேற்றப்பட்ட நிணநீர்க் கலமும், அதனைச் சுற்றி [[செங்குருதியணு]] க்களும், ஒளி [[நுணுக்குக்காட்டி]]யின் கீழ் வெளிப்படுத்தும் தோற்றம்]]
'''நிணநீர்க் குழியங்கள்''' (Lymphocytes) அல்லது '''நிணநீர்க் கலங்கள்''' அல்லது '''லிம்போசைட்டுகள்நிணநீர்ச் செல்கள்''' (Lymphocyte) அல்லது '''நிணநீர்ச்நிணநீர் செல்கள்உயிரணுக்கள்''' என்று அழைக்கப்படுபவை [[முதுகெலும்பி]]களின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] யில் பங்கெடுக்கும் முக்கியமான ஒரு [[வெண்குருதியணு]] வகையாகும். 20-30% [[வெண்குருதியணு|வெள்ளையணுக்கள்]] இவ்வகை சார்ந்தவை. [[நிணநீர்க்கணு]]க்கள், [[மண்ணீரல்]], [[அடிநாச் சுரப்பிகள்]] எனும் தொண்டை முளை, [[தைமஸ் சுரப்பி]] போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. <br />
<br />
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது