தனி நபர் வருமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பயனரால் தலா வருமானம், தனி நபர் வருமானம் என்ற தலைப்புக்கு நகர்த்தப...
சிNo edit summary
வரிசை 1:
'''தனி நபர் வருமானம்''' என்பது '''தலா வருமானம்''' அல்லது '''நபர்வரி வருமானம்''' (''GDP per head, Per capita income'') என்பதுஎன்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு பொருளாதாரக் கருவியாகும். உண்மையான தலாதனி நபர் வருமானம் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும். அதாவது;
 
தலாதனி நபர் வருமானம் = [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]/[[மக்கள் தொகை|மொத்த மக்கள் தொகை]]
 
தலா வருமானம் = [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]/[[மக்கள் தொகை|மொத்த மக்கள் தொகை]]
 
இது பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கபார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில்([[அமெரிக்க டாலர்]] அல்லது [[யூரோ]]) எனும் மதிப்பீட்டில் கணிக்கப்படுகிறது.
 
பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில்([[அமெரிக்க டாலர்]] அல்லது [[யூரோ]]) கணிக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:பொருளாதார_அளவீடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தனி_நபர்_வருமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது