"மண்டையோடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள்கள்
சி (பகுப்பு:உடற்கூறு சேர்க்கப்பட்டது using HotCat)
(மேற்கோள்கள்)
[[File:Illu cranial bones2.jpg|thumb]]
'''மண்டையோடு''' (Cranium) என்பது [[மூளை]]யை மூடிக் காணப்படும் [[தலையோடு|தலையோட்டின்]] ஒரு பகுதியாகும். மண்டையோடானது [[தாடையெலும்பு|தாடையெலும்பையும்]] உள்ளடக்கிய [[முகவெலும்பு|முகவெலும்புகளுடன்]] சேர்ந்து தலையோட்டை உருவாக்கும்<ref>[http://www.learnbones.com/skull-cranial-and-facial-bones-anatomy Learn Bones/Skull Bones|Cranial and Facial Bones]</ref><ref>[http://www.ivy-rose.co.uk/HumanBody/Skeletal/Bones_CranialandFacial.php மனிதனின் மண்டையோடும், முகவெலும்புகளும்]</ref>\. மண்டையோடானது தலையோட்டின் மேற்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அமைந்திருக்கும்.
==மனித மண்டையோடு==
[[மனிதர்|மனித]] மண்டையோடானது எட்டு தட்டையான எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த [[தையல்மூட்டு]]க்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். மண்டையோட்டின் பின்பக்கமானது முன் பக்கத்தைவிட அகலமானதாக இருக்கும். <br />
குழந்தையின் தலையானது, ஒப்பீட்டளவில், உடலைவிடப் பெரிதாக இருப்பதை அவதானிக்க முடியும். அனேகமாக குழந்தை பிறக்கும்போது மண்டையோடானது தனது மொத்த உருவ அளவைப் பெற்றிருக்கும். ஆனாலும் [[குழந்தை]]யின் மண்டையோட்டுக்கும், வளர்ந்த மனிதனின் மண்டையோட்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. குழந்தையின் மண்டையோட்டில் பின்பக்கமும், முன்பக்கமுமாக சிறிய துவார வடிவில் எலும்பாக்கம் நிகழாத இரு பகுதிகள் இருக்கும். இவை உச்சிக்குழிகள் (fontenelle) என அழைக்கப்படும். இவற்றில் பின்பக்க குழியானது 6 கிழமிகளில் மூடப்படும். பின்பக்கக் குழியானது கிட்டத்தட்ட 18 மாதங்கள்வரை மூடப்படாத நிலையில் காணப்படும். [[குழந்தை பிறப்பு]] இலகுவாக இருப்பதற்காகவும், வளர்ந்து வரும் மூளைக்கு இடமளிப்பதற்காகவும் குழந்தையின் மண்டையோடு இறுக்கமாகப் பிணைக்கப்படாமல், ஓரளவு நெகிழ்வான, அசையும் தன்மையுடன் காணப்படும். மூளை விருத்தி நிறைவு பெற்ற பின்னரே, கிட்டத்தட்ட 24 மாதங்களின் பின்னர், குழந்தையின் மண்டையோடானது முற்றாக இறுக்கமடைந்து, மூட்டுக்கள் அசைவற்ற நிலைக்கு வரும்.
 
==மேற்கோள்கள்==
==இவற்றையும் பார்க்க==
<references />
[http://www.ivy-rose.co.uk/HumanBody/Skeletal/Bones_CranialandFacial.php மனிதனின் மண்டையோடும், முகவெலும்புகளும்]
 
[[பகுப்பு:உடற்கூறு]]
23,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1134022" இருந்து மீள்விக்கப்பட்டது