ஆனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 213.42.2.11ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Month_Ani.jpg|thumb|300px|right|ஆனி மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் [[நாட்காட்டி|நாட்காட்டியின்படி]] ஆண்டின் மூன்றாவது [[மாதம்]] '''ஆனி''' ஆகும். சூரியன் [[மிதுன இராசி|மிதுன இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 [[நாள்]], 36 [[நாடி]], 38 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 32 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
 
==ஆனி மாதத்தில் பிறந்த பெரியார்கள்==
*[[அருணகிரிநாதர்]] ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில் பிறந்தவர் என்பர்.
*[[பெரியாழ்வார்]] ஆனி மாதம் சுக்கில பட்சம் ஏகாதசி ஞாயிறு சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
*[[நாதமுனிகள்]] ஆனி மாதம் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்.
 
==குருபூசைகள்==
*[[மாணிக்கவாசகர்]] குருபூசை ஆனி மாதம் மகம் நட்சத்திரம்
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது