உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
|align="center"|[[/தொகுப்பு 1|1]]
|}
 
== நல்ல தொடக்கம் ==
தமிழ் விக்கிக்கு நல்வரவு ஜெயபாரத். [[1929 வால் வீதி வீழ்ச்சி]] கட்டுரை நல்ல தொடக்கம். உங்களின் மொழி நடை நன்றாகவே உள்ளது. மேற்கோள்கள் சேர்க்கப்பட்டால் தரமான கட்டுரையாக வளர்ச்சி பெறும். தயங்காமல் எழுதுங்கள். விக்கியில் உதவிகள் தேவைப்படின் கேக்கவும், இயன்றவரை உதவுவோம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 18:04, 27 மே 2012 (UTC)
 
== ஒரு வேண்டுகோள் ==
வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள [[1929 வால் வீதி வீழ்ச்சி]] கட்டுரை, [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88?uselang=ta உசாத்துணை], [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%20?uselang=ta மேற்கோள்கள்], [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20?uselang=ta குறிப்புகள்], [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20?uselang=ta சான்றுகள்] போன்றவை இல்லாமல் இருக்கின்றது. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 12:56, 29 மே 2012 (UTC)
== காரணம் ==
வனக்கம் ஜெயபாரத். புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கியதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா? --[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 06:38, 3 சூன் 2012 (UTC)
:தங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ளவற்றை நீக்குவதற்கான எல்லா உரிமைகளும் பயனர்களுக்கு உண்டாகையால் ஜெயபாரத் அதை நீக்கி விட்டு தனக்குப் பிடித்த வரவேற்புச் செய்தியை இட்டிருக்கிறார் என எண்ணுகிறேன். --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 18:43, 3 சூன் 2012 (UTC)
 
:: தவறிருந்தால் மன்னிக்கவும். புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கியதற்காக காரணம் எதுவும் இல்லை. :P -- [[பயனர்:Jayabharat|Jayabharat]] ([[பயனர் பேச்சு:Jayabharat|பேச்சு]]) 14:24, 4 சூன் 2012 (UTC)
-------------
நன்றி ஜெயபாரத். மன்னிப்பு கேட்கத் தேவை எதுவும் இல்லை. :) [[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 1|இப்பக்கத்தில்]] [[பேச்சு பக்கம் வெற்று]] என்ற தலைப்பின் கீழுள்ள உரையாடலைக் காணவும். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 14:38, 4 சூன் 2012 (UTC)
: நன்றி [[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] . இனி எனது பயனர் பக்கத்தில் உள்ள தகவல்களை நீக்காமல் பரணில் ஏற்றுகிறேன்.
----------
 
== புதுக் கட்டுரைகள் குறித்து ==
 
வணக்கம். நீங்கள் நிறைய புதிய கட்டுரைகளை ([[அலறல் (ஓவியம்)‎‎]], [[கூட்டு நிறுவனம்]] உள்ளிட்டவை) தொடங்கி ஒரு வரியில் நிறுத்தி விடுகிறீர்கள், நீங்கள் பயிற்சி செய்ய விரும்பினால் மணற்தொட்டியை பயன்படுத்தலாம். கட்டுரை ஓரளவு விரிவடைந்த பின் முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தலாம். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 11:35, 11 சூன் 2012 (UTC)
: சரி. நீங்கள் கூறிய படியே செய்கிறேன், திரு [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] --[[பயனர்:Jayabharat|Jayabharat]] ([[பயனர் பேச்சு:Jayabharat|பேச்சு]]) 11:40, 11 சூன் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Deadrat" இலிருந்து மீள்விக்கப்பட்டது