தின்குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
interwiki links
விரிவாக்கம்
வரிசை 1:
'''தின்குழியம்''' என்பது [[தின்குழியமை]] என்னும் [[உயிரியல்]] செயல்முறை மூலம் திண்மக் கழிவுப் பொருட்களை, கேடு விளைவிக்கும் [[நுண்ணுயிரி]]களை, அல்லது வேறு வெளிப் பதார்த்தங்களை தனது [[கலமென்சவ்வு|கலமென்சவ்வினால்]] மூடி உள்ளிழுக்கும் அல்லது விழுங்கும் [[உயிரணு]]க்களாகும். பொதுவாக [[குருதி]]யில் காணப்படும் [[வெண்குருதியணு]]க்களில் சில இவ்வகையான தின்குழிய வகைகளாகும். [[நடுவமைநாடி]]கள், [[ஒற்றைக் குழியம்|ஒற்றைக் குழியங்கள்]], [[பெருவிழுங்கி]]கள், [[கிளையி உயிரணு]]க்கள், மற்றும் Mast cell என்பன தின்குழியங்களாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தின்குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது