ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
== ஒளியின் வேகம் ==
{{main|ஒளியின் வேகம்}}
[[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[ஒளியின் வேகம்]] (கதி) சரியாக 299,792,458 [[மீட்டர்|மீ]]/[[செக்கன்|செ]] ஆகும்.(வினாடிக்கு இக்சுமார் கணியம்186.282 சில நேரங்களில் "ஒளியின் வேகம்" எனக் குறிப்பிடப்பட்டாலும், [[வேகம்]] என்பது திசையினை உடைய [[காவிக்கணியம்]]மைல்கள்) ஆகும்.
எல்லா வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் வெற்றிடத்தில் இந்த வேகத்திலேயே நகர்கிறது.
இக் கணியம் சில நேரங்களில் "ஒளியின் வேகம்" எனக் குறிப்பிடப்பட்டாலும், [[வேகம்]] என்பது திசையினை உடைய [[காவிக் கணியம்]] ஆகும்.
ஒளியின் வேகம் கண்டறிய நடந்த முயற்சிகளின் காலக்கோடு<ref name="விகடன்">{{cite book | title=வான சாஸ்திரம் | publisher=விகடன் பிரசுரம் | author=வேங்கடம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் | authorlink=ஒளி | isbn=9788189936228}}</ref>
 
வரி 15 ⟶ 17:
[[File:EM spectrum.svg|thumb|380px|right|ஒளி முன்னிலைப்படுத்தப்பட்ட [[மின்காந்த நிழற்பட்டை|மின்காந்த நிறமாலை]]]]
பொதுவாக மின்காந்த கதிர்வீச்சு அதன் அலைநீளத்திற்கேற்ப [[வானொலி அலைகள்|வானொலி]], [[நுண்ணலை]], [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்பு]], [[புற ஊதா கதிர்|புற ஊதா]], கண்ணினால் உணரக்ககூடிய [[ஒளி]], [[எக்சு-கதிர்]] மற்றும் [[காம்மா கதிர்]] என வகைப்படுத்தப்படுகிறது.
 
மின்காந்த கதிர்வீச்சின் நடத்தை அதன் அலைநீளத்தை சார்ந்து அமையும். உயர்[[அதிர்வெண்]]களில் குறுகிய [[அலைநீளம்|அலைநீளத்தையும்]], தாழ் அதிர்வெண்ணில் நீண்ட அலைநீளத்தையும் கொண்டிருக்கின்றன. மின்காந்த கதிர்வீச்சு தனிஅணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் இடைவினையின் போது, அதன் நடத்தை ஒவ்வொரு குவாண்டமும் காவுகின்ற ஆற்றலின் அளவை பொறுத்தது.
 
== ஒளி முறிவு ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது