ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Spectre.svg|thumb|right|300px|மின்காந்த அலைவரிசையில் கண்ணுக்குப் புலப்படும் ஒளிவரிசைப் பட்டை]]
'''ஒளி''' (''light'') என்பது [[கண்]]களுக்குப் புலப்படும் [[அலைநீளம்]] கொண்ட [[மின்காந்த அலைகள்]] என்று வரையறுக்கப்படுகின்றன. பொதுவாக [[அகச்சிவப்புக் கதிர்]]களுக்கும் [[புற ஊதா கதிர்]]களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் [[கதிர் வீச்சு]]கள் ''ஒளி'' என்று அழைக்கப்படுகிறது. [[அலை-துகள் இருமை]] தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
 
== கண்களுக்குப் புலப்படும் மின்காந்த கதிர் வீச்சுகள் ==
 
== ஒளியின் வேகம் ==
வரி 42 ⟶ 40:
 
ஒளிக்கதிர் அடர்வுமிக்க ஊடகத்திலிருந்து, அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக கண்ணாடியிலிருந்து காற்றுக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.
==ஒளி முதல்கள்==
 
==அலகுகள் மற்றும் அளவீடுகள்==
== ஒளி பிரதிபலிப்பு ==
[[எதிரொளிப்பு]] அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது