"மின்காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

766 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==வரலாறு==
1820ல் டேனிய விஞ்ஞானியான [[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]],கடத்தியொன்றினூடு பாயும் மின்னோட்டம் அக்கடத்தியைச் சூழ காந்தப்புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார்.1824ல் பிரித்தானிய விஞ்ஞானியான [[வில்லியம் ஸ்டேர்ஜன்]] மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார். அவரது முதலாவது மின்காந்தம் காவலிடப்படாத செப்புக்கம்பியினால் 18 தடவைகள் சுற்றப்பட்ட குதிரை லாட வடிவிலான இரும்புத்துண்டினால் ஆக்கப்பட்டிருந்தது. இரும்பு, வாணிசு பூச்சினால் காவலிடப்பட்டிருந்தது.
 
{{stubrelatedto|இயற்பியல்}}
[[பகுப்பு:இயற்பியல்]]
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1134901" இருந்து மீள்விக்கப்பட்டது