தின்குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Neutrophil with anthrax copy.jpg|thumb|right|250px|ஒரு [[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]]யினால் அவதானிக்கப்படும்போது தெரியும் ஒரு தனி [[நடுவமைநாடி]]யும் (மஞ்சள்), அதனால் தின்முழியமை செயல்முறையால் விழுங்கப்படும் [[ஆந்த்ராக்ஸ்]] எனப்படும் [[பாக்டீரியா]]வும் (செம்மஞ்சள்)]]
'''தின்குழியம்''' (Phagocyte) என்பது [[தின்குழியமை]] என்னும் [[உயிரியல்]] செயல்முறை மூலம் திண்மக் கழிவுப் பொருட்களை, கேடு விளைவிக்கும் [[நுண்ணுயிரி]]களை, அல்லது வேறு வெளிப் பதார்த்தங்களை தனது [[கலமென்சவ்வு|கலமென்சவ்வினால்]] மூடி உள்ளிழுக்கும் அல்லது விழுங்கும் [[உயிரணு]]க்களாகும். பொதுவாக [[குருதி]]யில் காணப்படும் [[வெண்குருதியணு]]க்களில் சில இவ்வகையான தின்குழிய வகைகளாகும். [[நடுவமைநாடி]]கள், [[ஒற்றைக் குழியம்|ஒற்றைக் குழியங்கள்]], [[பெருவிழுங்கி]]கள், [[கிளையி உயிரணு]]க்கள், மற்றும் Mast cell என்பன தின்குழியங்களாகும்.
 
தின்குழியங்கள் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் மிக முக்கிய பங்காற்றுவதனால், [[தொற்றுநோய்]]களுக்கு எதிரான உடலியல் தொழிற்பாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றன]].<ref name=USC>{{cite web| last = Mayer| first = Gene|title=Immunology&nbsp;— Chapter One: Innate (non-specific) Immunity| work = Microbiology and Immunology On-Line Textbook| publisher = USC School of Medicine| year = 2006|url=http://pathmicro.med.sc.edu/ghaffar/innate.htm| accessdate = November 12, 2008}}</ref>. [[விலங்கு]] [[இராச்சியம் (உயிரியல்)|இராச்சியத்தில்]] அனைத்து [[உயிரினம்|உயிரினங்களிலும்]] இந்த தின்குழியங்களின் தொழிற்பாடு இருப்பினும்<ref name=Delves250>{{Harvnb|Delves|Martin|Burton|Roit|2006|p=250}}</ref>, [[முதுகெலும்பி]]களிலேயே மிகவும் விருத்தியடைந்த நிலையில் காணப்படுகின்றது<ref>{{Harvnb|Delves|Martin|Burton|Roit|2006|p=251}}</ref>. [[மனிதர்|மனிதர்களில்]] ஒரு லீட்டர் [[குருதி]]யில் கிட்டத்தட்ட 6 பில்லியன் தின்குழியங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது<ref name=Hoff-values>{{Harvnb|Hoffbrand|Pettit|Moss|2005|p=331}}</ref>.
 
[[ar:بلعمية]]
"https://ta.wikipedia.org/wiki/தின்குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது