அலறல் (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: an, ar, be, be-x-old, br, bs, ca, cs, cy, da, de, el, en, es, et, fa, fi, fr, he, hr, id, is, it, ja, ko, lt, lv, ml, mt, nl, nn, no, pl, pt, ro, ru, sh, simple, sl, sv, tl, tr, uk, uz, v...
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|12-சூன்-2012}}
{{infobox artwork
 
| image_file=The Scream.jpg
| title=அலறல் ( The Scream )
வரி 14 ⟶ 12:
}}
 
'''''அலறல் ([[ஓவியம்]])''''' ({{lang-en|The Scream}}) ({{lang-no|Skrik}}) [[நோர்வே]] நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியரான [[எட்வர்ட் மண்ச்]] என்பவரால் வரையப்பட்டப் புகழ்பெற்ற ஒரு ஓவியமாகும். இந்த ஓவியம் 2012- ஆம் ஆண்டு [[மே]] மாதம் நடந்த ஏலத்தில் 119.9 மில்லியன் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[டாலர்|டாலர்களுக்கு]] விற்பனை செய்யப்பட்டது. 1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், சோதபி என்ற [[நியூயோர்க்]] ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது. 40 [[மில்லியன்]] அமெரிக்க டாலர்களில் இருந்து [[ஏலம்]] ஆரம்பித்து 12 [[நிமிடம்|நிமிடங்களில்]] இந்த ஓவியம் விற்கப்பட்டது. இந்த [[விற்பனை விலை|விற்பனை]] மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய [[அருங்காட்சியகம்]], [[உணவகம்]], [[கலை|கலைக்கூடம்]] ஆகியன அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது<ref>[http://www.bbc.co.uk/news/entertainment-arts-17926519 Edvard Munch's iconic artwork The Scream sold for $120m], பிபிசி, மே 3, 2012</ref><ref>[http://edition.cnn.com/2012/05/02/us/new-york-the-scream/index.html 'The Scream' sold for nearly $120 million], சிஎன்என், மே 3, 2012</ref><ref>http://ta.wikinews.org/wiki/எட்வர்ட்_மண்ச்சின்_'அலறல்'_ஓவியம்_120_மில்லியன்_டாலர்களுக்கு_ஏலத்தில்_விற்பனை</ref>.
 
== மேற்கோள்கள் ==
 
{{reflist}}
'''''அலறல் (ஓவியம்)''''' ({{lang-en|The Scream}}) ({{lang-no|Skrik}})
 
[[an:O chilo]]
"https://ta.wikipedia.org/wiki/அலறல்_(ஓவியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது