பஞ்சரங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
[[File:RanganathaTemple.jpg|thumb|right|அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்]]
 
காவிரிநதியின் முதல் தீவு [[கர்நாடகம்|கர்நாடக மாநிலம்]], [[ஸ்ரீரங்கப்பட்டணம்|ஸ்ரீரங்கப்பட்டணத்தில்]] உருவாகிறது. இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது [[ஸ்ரீரங்கப்பட்டணம்|ஸ்ரீரங்கப்பட்டணத்தில்]] அமைந்துள்ளது அரங்கநாதசுவாமி கோவில். சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். [[விஷ்ணு|பெருமாள்]] அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார். இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் [[மேற்குக் கங்கர்|கங்கர் வம்ச அரசர்களால்]] கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து [[போசளப் பேரரசு|ஹோய்சாள]] மற்றும் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர மன்னர்களாலும்]] திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
 
[[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தில்]] காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் [[சிவசமுத்திரம் அருவி|சிவசமுத்திரம்]] ஆகும். இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சரங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது