பஞ்சரங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
[[File:Appala Ranganathar.jpg|thumb|right|அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி]]
 
பெருமாளின் [[108 திவ்ய தேசங்கள்|108 திருப்பதிகளுள்]] ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் ''அப்பாலரங்கம்'' என்று சொல்லப்படும் திருப்பேர்நகர் என்ற கோவிலடி கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. [[திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், [[லால்குடி|லால்குடியிலிருந்து]] சுமார் 10 கிமீ தொலைவில், [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடத்தின்]] தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) [[கல்லணை]] சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும். இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று. இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில்பெருமாள்பெருமாள், இந்திரனுக்கு[[இந்திரன் ((இந்து சமயம்)|இந்திரனுக்குக்]] கர்வம் போக்கியும், [[மார்க்கண்டேயர்|மார்க்கண்டேய முனிவருக்கு]] எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=349 அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்]</ref> தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.
 
==சதுர்த்தரங்கம் சாரங்கபாணி கோவில், ஹேம ரங்கன் கும்பகோணம் (தமிழ்நாடு)==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சரங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது