நையாண்டி மேளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நையாண்டி மேளம்''' என்பது காவடி, கரகம், முதலியவற்றுக்குப் பொருத்துமாறு அடிக்கும் மேள வகையாகும்.<ref>[http://www.xn--vkc6a6bybjo5gn.com/ta/நையாண்டி+மேளம்.html| அகரமுதலி]</ref>
நையாண்டி மேளம் [[கரகாட்டம்]], [[காவடியாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணி இசையாக இடம் பெறுகின்றது. திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினரால் வட்டமாக நின்று கொண்டு இசைக்கருவிகள் இசைக்கப்படுகிறது. <ref>வி.வி. சடகோபன், (இ.ஆ)., தென் இந்தியக் கிராமிய நடனங்கள், ப.9.</ref>
== நையாண்டி மேளத்தின் அமைப்பு ==
கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம் பக்க இசையாக நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேளம் இரு [[நாதசுவரம்]], இரு [[தவில்]]களும் முதன்மை இசைக்கருவியாகவும், [[பம்பை]], [[உறுமி]], கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, கோந்தளம், ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் போன்ற இசைக் கருவிகள் பக்க இசையாகவும் அமையும். இப்பக்க இசையில் நாதசுரக் கலைஞர்கள் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டும் ஆட்டக் கலைஞர்களுடன் இணைந்து ஆடியும் நிகழ்த்துவதால் இந்தப் பக்க இசை (பக்க வாத்தியம்) நையாண்டி மேளம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமையப்பெறுகிறது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள்.<ref>[http://www.santhan.com/index.php?option=com_content&view=article&id=397&Itemid=456| சாந்தன், கரகாட்டம்] </ref> சில நேரங்களில்
"https://ta.wikipedia.org/wiki/நையாண்டி_மேளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது