ஊசித்தட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
''ஸிகோப்டரா'' எனும் பெயர் [[கிரேக்க மொழி]]யில் ''இணைக்கப்பட்டது'' அல்லது ''சேர்க்கப்பட்டது'' எனும் பொருளுள்ள ''ஸிகோ'' மற்றும் ''இறக்கைகள்'' எனும் பொருளுள்ள ''ப்டரா'' ஆகிய சொற்களிலிருந்து உருவாகியது. ஊசித்தட்டான் இரு சோடி இறக்கைகள் கொண்டு காணப்படும். அவை தட்டாரப்பூச்சியின் இறக்கைள் போன்று பின் இறக்கைகள் முன் இறக்கைகளைவிட அகலமானவையல்ல. ஊசித்தட்டான் தன் இறக்கைகளை பின் நோக்கி மடிக்க வல்லன, ஆனால் தட்டாரப்பூச்சியால் அவ்வாறு செய்ய முடியாது.
 
 
==உசாத்துணை==
* [[:en:Damselfly]]
 
== வெளி இணைப்புக்கள் ==
*{{commonscat-inline|Zygoptera}}
* [http://entomology.ifas.ufl.edu/creatures/misc/odonata/odonata.htm dragonflies and damselflies] on the [[University of Florida|UF]] / [[Institute of Food and Agricultural Sciences|IFAS]] Featured Creatures Web site
 
[[பகுப்பு:பூச்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊசித்தட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது