ஊசித்தட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
| classis = [[பூச்சிகள்]]
| ordo = ஓடோனாட்டா
| subordo = ''ஸிகோப்டராசைகோப்டெரா''
| subordo_authority = Selys, 1854
| subdivision_ranks = குடும்பம்
வரிசை 35:
'''ஊசித்தட்டான்''' அல்லது '''ஊசித்தட்டாரப் பூச்சி''' அல்லது '''ஊசித் தும்பி''' ''(dragonfly)'' என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் பூச்சிக் குடும்பமாகும். [[தட்டாரப்பூச்சி]]யைவிட ஒல்லியான, ஊசி போன்ற பறக்கும் பூச்சித் தனியன்களாகும்.
 
இப்பூச்சிகள் உயிரினப் வகைப்பாட்டில் “பல் இருக்கின்ற” எனப் பொருள்படும் ஓடோனட்டா என்னும் வரிசையில், ஸிகோப்டராசைகோப்டெரா என்னும் துணைவரிசையைச் சேர்ந்த உயிரினமாகும். இவை தட்டாரப்பூச்சி போலல்லாது ஓய்வெடுக்கும்போது இறக்கைகளை நீளவாட்டில் சமாந்தரமாக வைத்துக் கொள்ளும்.
 
ஊசித்தட்டானின் பின் இறக்கைகள் முன் இறக்கைகளை ஒத்து காணப்படும். ஒப்பீட்டளவில் தட்டாரப்பூச்சிளைவிட சிறிதும் பலவீனமானது இவற்றின் கண்கள் வேறுபட்டுக் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஊசித்தட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது