கூர்ம அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Njaanam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Njaanam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கூர்ம அவதாரம்''' வைணவ சமய நம்பிக்கையின்படி [[திருமால்|விஷ்ணு | திருமால்]] எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் [[ஆமை]] அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது ஐதிகம்.
 
<br>திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். (பாகவதம்- [[கூர்ம புராணம்]])
"https://ta.wikipedia.org/wiki/கூர்ம_அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது