"சுப்பிரமணிய சிவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
 
'''சுப்பிரமணிய சிவா''' இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர்; சிறந்த இதழாளர்; 1913-இல் '[[ஞானபாநு]]' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரனார்|வ. உ. சிதம்பரனாருடனும்]] [[மகாகவி பாரதியார்|மகாகவி பாரதியாருடனும்]] நெருங்கிப்பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழப்பட்டவர்.
 
 
'''சுப்பிரமணிய சிவா''' (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர்; சிறந்த இதழாளர்; 1913-இல் '[[ஞானபாநு]]' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரனார்|வ. உ. சிதம்பரனாருடனும்]] [[மகாகவி பாரதியார்|மகாகவி பாரதியாருடனும்]] நெருங்கிப்பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழப்பட்டவர்.
 
==இளமை==
1,247

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1136893" இருந்து மீள்விக்கப்பட்டது