ஊட்டச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
வளர்ச்சிதை பாதைவழிகள் குறித்த அக்கறைகளை அதிகப்படுத்தியுள்ளது: வாழும் உயிர்களிடத்தில் உள்ள துணைப்பொருள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகின்றவற்றின் மூலமான உயிர்வேதியியல் நிலைகளின் தொடர்.
 
[[மனிதர்|மனித]] உடலானது, [[தண்ணீர்]], [[காபோவைதரேட்டு]], [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]] ([[புரதம்|புரதத்தின்]] எளிய [[மூலக்கூறு]]), [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]] ([[கொழுப்பு|கொழுப்பின்]] எளிய மூலக்கூறு), மற்றும் [[கருவமிலம்|நியூக்ளிக் அமிலங்கள்]] ([[டி.என்.ஏ]] மற்றும் [[ஆர்.என்.ஏ]]) போன்ற [[வேதிப்பொருள்]] கலவைகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கலவைகள் ஒரே வரிசையில் [[கார்பன்]], [[ஹைட்ரஜன்]], [[ஆக்ஸிஜன்]], [[நைட்ரஜன்]], [[பாஸ்பரஸ்]], [[கால்சியம்]], [[இரும்பு]], [[துத்தநாகம்]], மேக்னீசியம்[[மக்னீசியம்]], மாங்கனிஸ்[[மங்கனீசு]], மற்றும் இன்னபிற போன்றபல மூலக்கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த ரசாயனக் கலவைகள்வேதிக்கலவைகள் மற்றும் மூலக்கூறுகள் அனைத்தும் மனித உடலில் இருந்தும், மனிதர்கள் உண்ணும் தாவரம் மற்றும் விலங்கு உறுப்புகளிலிருந்தும்விலங்குளிலிருந்தும் பல்வேறு வடிவங்கள் மற்றும் கலவைகளில் கிடைக்கின்றன (உதாரணத்திற்கு. ஹார்மோன்கள், வி்ட்டமின்கள், பாஸ்போலிபிட்கள், ஹைட்ரோஸியாபடைட்).
 
மனித உடல் உட்செலுத்தப்பட்ட, செரிக்கப்பட்ட, உறிஞ்சப்பட்ட, மற்றும் இரத்த ஒட்டத்தின் வழியாகச் சுழல்வதன் மூலம் உடலின் செல்களுக்கு ஊட்டமளிக்கிறது. பிறக்காத குழந்தை தவிர செரிமான அமைப்பு என்பது இதில் சம்பந்தப்பட்ட முதல் அமைப்பாகும்{{Vague|date=August 2009}}. ஒரு வகைமாதிரி பருவ வயதினரிடத்தில் செரிமான உறுப்பின் துளை வழியாக ஏறத்தாழ ஏழு லிட்டர்களுக்கான செரிமான திரவம் செல்கிறது.{{Citation needed|date=January 2009}} இது உட்செலுத்தப்பட்ட மூலக்கூறுகளில் உள்ள ரசாயன பிணைப்பைப் பிரிக்கிறது என்பதுடன் அவற்றின் கட்டமைப்பையும் ஆற்றல் நிலைகளையும் மேம்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தின் வழியாக மாற்றமடையாமல் சில மூலக்கூறுகள் உறி்ஞ்சப்படுகின்றன என்றாலும் செரிமான நிகழ்முறை உணவுகளின் அணி மூலமாக அவற்றை விடுவிக்கின்றன. உறிஞ்சப்படாத அம்சம், வளர்ச்சிதையின் சில வீணாம்ச பொருட்களுடன் சேர்ந்து உடலில் இருந்து மலத்தின் வழியாக நீக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது