சாலமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
| buried = [[எருசலேம்]]}}
 
'''சாலொமோன்''' ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان‎}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'') ஒன்றிணைந்த இசுரவேலின் அரசர்களில் ஒருவர். [[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]], [[1 குறிப்பேடு]],<ref>http://www.jstor.org/pss/1517303</ref> என்பன சாலொமோனை ஒன்றிணைந்த இசுரவேலின் அரசராகவும் தால்மூட் 48 தீர்க்கதரிசிகளில் ஒருவராகவும் கூறப்படும் இவர்<ref>[[Rashi]] to Megillah 14a</ref> தாவீது அரசனின் மகனாவார்.<ref name='JewEnc'>{{cite encyclopedia|last= Barton |first= George A. |author= |authorlink= |coauthors= |editor= |encyclopedia= Jewish Encyclopedia |title= Temple of Solomon |url= http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=129&letter=T |accessdate= 2007-05-15 |edition= |date= |year= |publisher=Funk & Wagnalls |volume= |location= New York, NY. |id= |doi= 10.1038/2151043a0 |pages= 98–101 |quote= }}</ref> ஒன்றுபட்ட இசுரேலிய பேரரசில் இவர் மூன்றாவது அரசரும், வட இசுரவேல் பேரரசும் தென் இசுரவேல் யூதப் பேரரசும் பிரிவதற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இசுரேலிய பேரரசில் இவர் கடைசி அரசரும் ஆவார். இந்தப் பிளவின் பின் இவருடைய வாரிசுகள் யூதப் பேரரசை ஆட்சி செய்தனர். குர்ஆன் இவரை முக்கிய தீர்க்கதரிசியாக [[சுலைமான் நபி
]] எனக் கருதுகின்றது. இவருடைய காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.
 
and is described as the third king of the United Monarchy, and the final king before the northern Kingdom of Israel and the southern Kingdom of Judah split;
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சாலமோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது