காகா இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
வரிசை 2:
 
அறுபது வயதுக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்த இவரது அண்மையத் திரைப்படங்களான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உண்னைத்தேடி, காதலுக்கு மரியாதை, மாயி ஆகியவற்றில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவரது பிற குறிப்பிடத்தக்கப் படங்களாக நல்லதம்பி, வண்ணசுந்தரி,‌ சந்திர கிரி, மங்கையற்கரசி, உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி ஆகியன உள்ளன.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காகா_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது