வளிப் பதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கலைச்சொல் மாற்றம். - மயூரனாதன் பார்க்கவும்
வரிசை 1:
பரந்த நோக்கில் '''வளிப் பதனம்''' (air condition) என்பது, குளிரூட்டல், வெப்பமூட்டல், காற்றோட்டம் கூட்டல், தொற்று நீக்கல் போன்ற , உடல் வசதிக்காக வளியின் நிலைமையை கட்டுப்படுத்துகின்ற அல்லது மேம்படுத்துகின்ற பலவற்றைக் குறிப்பிடக் கூடும்.குறிப்பிடலாம்<ref>ASHRAE Terminology of HVAC&R, ASHRAE, Inc., Atlanta, 1991,</ref>. எனினும் பொது வழக்கில், வளிப் பதனம் என்பது, கட்டிடங்களுக்குள் உள்ள வளியின் குளிரூட்டலையும், [[ஆவியகற்றல்ஈரப்பதம்தணித்தல்|ஆவியகற்றலையுமேஈரப்பதம் குறைத்தலையுமே]] (dehumidification) குறிக்கிறது.
 
வளிப் பதனம், [[வளிப் பதனப் பொறி]]கள் மூலம் செய்யப்படுகின்றன. வளிப் பதனப் பொறி, [[குளிரூட்டற் சுற்று]] முறையைப் பயன்படுத்தி வளியிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி வளியின் வெப்பநிலையைக் குறைக்கிறது. தற்கால வளிப் பதனப் பொறிகள், உடல்வசதிக் குளிரூட்டலுக்காகக் [[கட்டிடம்|கட்டிடங்களிலும்]], போக்குவரத்து ஊர்திகளிலுமே பெரிதும் பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வளிப்_பதனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது