நீர் தூய்மையாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: [[Image:Usine Bret MG 1638.jpg|thumb|சுவிட்சர்லாந்ந்தின் பிரெட் ஏரிக்கான (Bret lake) தூய்மையாக்கத...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Usine Bret MG 1638.jpg|thumb|சுவிட்சர்லாந்ந்தின் பிரெட் ஏரிக்கான (Bret lake) தூய்மையாக்கத் மையத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள திட்ட வரைபடமும்.]]
'''நீர் தூய்மையாக்கம்''' (Water purification) என்பது, நீரில் உள்ள [[மாசு]]க்களை அகற்றி, மனிதர்களின் [[குடிநீர்]]த் தேவைக்குப் பொருத்தமான அளவுக்கு அதனைத் [[தூய்மை]] ஆக்குவதையோ அல்லது [[தொழில் துறை]]த் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தூய்மைப் படுத்துவதையோ குறிக்கும். நீரிலிருந்து அகற்றப்படவேண்டிய மாசுக்கள், [[ஒட்டுண்ணி]]கள், [[பக்டீரியா]]க்கள், [[அல்கா]]க்கள், [[வைரசு]]கள், [[பங்கசு]]க்கள், [[கனிமம்|கனிமங்கள்]] என்பவற்றை உள்ளடக்குகின்றன. இவற்றுட் சில உடல் நலத்துக்குக் கெடுதி விளைவிக்கக் கூடியவை. வேறு சில, [[சுவை]], [[மணம்]], தோற்றம் போன்ற அம்சங்களில் நீரின் தரத்தைக் கூட்டுவதற்காக அகற்றப்படுகின்றன. தூய்மையாக்கத்தின் இறுதியில், சிறிதளவு தொற்று நீக்கி சேர்க்கப்படுவது வழக்கம். [[நீர் வழங்கல்]] வலையமைப்புக்களில் அது மீண்டும் மாசடையாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
 
[[பகுப்பு: நீர் வழங்கல்]]
 
[[de:Wasseraufbereitung]]
[[en:Water purification]]
[[fr:Production d'eau potable]]
[[ja:浄水器]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்_தூய்மையாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது