இறகுப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: eu:Badminton
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sa:ब्याद्मिण्टन् क्रीडा; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 9:
இறகுப் பந்தாட்டத்தின் ஆடுதளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
=== ஒற்றையர் ஆடுகளம் ===
 
ஒற்றையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் என்பதாக இருக்க வேண்டும்.
 
=== இரட்டையர் ஆடுகளம் ===
 
இரட்டையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும். இரண்டு பக்கங்களின் பின் கோட்டிற்கு உட்புறம் 76 செ.மீக்கு இரட்டையருக்கான நீள பந்து போடும் கோடு இருக்க வேண்டும். (பக்கக் கோட்டிற்கு உட்புறம் இரண்டு பக்கங்களிலும் 46 செ.மீ க்கு ஒற்றையருக்கான பக்கக் கோடு இருக்க வேண்டும்.
 
== பந்து ==
[[படிமம்:ShuttlecockPhoto.jpg|thumb|right|இறக்கைப்பந்து]]
இறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5. 50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின் மேல் இருக்கும். நீளம் 2 1/2 முதல் 2 3/4 அங்குலம் வரை இருக்கலாம்.
 
== மட்டை ==
 
மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும், விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.
வரிசை 32:
இரு அணிகளும் சமமாக 13 அல்லது 14 புள்ளிகள் வென்றெடுத்தால் முதலில் அந்தப் பாயிண்டை எடுத்த அணி விரும்பினால் 'செட்டிங்' எனப்படும் கூடுதல் ஆட்டம் (எக்ஸ்ட்ரா கேம்) ஆட வேண்டும்.
<!-- interwiki -->
 
{{Sports-stub}}
 
[[பகுப்பு: விளையாட்டுக்கள்]]
[[பகுப்பு:விளையாட்டுக்கள்]]
 
{{Link FA|de}}
 
{{Sports-stub}}
[[பகுப்பு: விளையாட்டுக்கள்]]
 
[[af:Pluimbal]]
வரிசை 101:
[[ru:Бадминтон]]
[[rue:Бадмінтон]]
[[sa:ब्याद्मिण्टन् क्रीडा]]
[[sa:पिच्छकन्दुकः]]
[[sah:Бадминтон]]
[[sco:Badminton]]
"https://ta.wikipedia.org/wiki/இறகுப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது