மறைஞான சம்பந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மறைஞான சம்பந்தர் சிறியன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
மறைஞான சம்பந்தர் சிறியனவும் பெரியனவுமான பல நூல்களை இயற்றிய பேராசிரியர். <ref>“இவரது நூல்கள் நாப் பழகிச் சந்த இன்பம் படச் சொல்ல வராது” – வெள்ளியம்பலத் தம்பிரான் கூற்று.</ref>
:களந்தை என்னும் ஊரில் பிறந்தவர்.
:இவர் கமலாலய புராணம் செய்த ஆண்டு 1546 (கலி 4647)
வரிசை 39:
**ஆன்மாத்த பூஜா பத்ததி
இவர் எழுதிய நூல்ளுக்கு இவர் கூறும் கருத்து
:இவர் தம் நூல்களை நாத்திகர்களுக்குச் சொல்லவோ, காட்டவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார். <ref>சிவதருமோத்திரப் பாடல்</ref>
நூலமைதி
*[[விருத்தம்]] – சிவ தருமோத்திரம், அருணகிரி புராணம், கமலாலய மான்மியம்
"https://ta.wikipedia.org/wiki/மறைஞான_சம்பந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது