"ஆகத்து 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:25 agostu)
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பாரிஸ்]] [[நாசி]] [[ஜெர்மனி]]யிடம் இருந்து [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நட்பு நாடுகளால்]] விடுவிக்கப்பட்டது.
* [[1955]] - கடைசி [[சோவியத்]] படைகள் [[ஆஸ்திரியா]]வை விட்டு வெளியேறின.
* [[1981]] - [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலம் [[சனி (கோள்)|சனி]]க்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
* [[1989]] - [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலம் [[நெப்டியூன்|நெப்டியூனுக்கு]]க் கிட்டவாகச் சென்றது.
* [[1991]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து [[பெலருஸ்]] பிரிந்தது.
* [[2003]] - [[மும்பாய்|மும்பாயில்]] இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
1,12,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1138284" இருந்து மீள்விக்கப்பட்டது