சாலமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல்
வரிசை 9:
| suc-type =
| heir =
| consort = சாமாநாமா, பாரவோனின் மகள், ஏறக்குறைய 700 மனைவிமார்களும் 300 வைப்பாட்டிகளும்(1 அரசர்கள் 11:3)<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/podcasts/series/iot|title=In Our Time With Melvyn Bragg: King Solomon |date=7 June 2012|publisher=BBC Radio 4|accessdate=10 June 2012}}</ref>
| issue = ரெகோபோவாம்ரெகபெயாம்
| royal house = தாவீதின் வாரிசுவழி
| royal anthem =
| father = தாவீது
| mother = பத்சேபா
| birth_place = [[எருசலேம்]]
| death_place = [[எருசலேம்]]
| buried = [[எருசலேம்]]}}
 
'''சாலொமோன்''' ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان‎}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'') யூதா பகுதியும் இசுரயேல் பகுதியும் ஒன்றிணைந்த நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவர்.
'''சாலொமோன்''' ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان‎}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'') ஒன்றிணைந்த இசுரவேலின் அரசர்களில் ஒருவர். [[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]], [[1 குறிப்பேடு]],<ref>http://www.jstor.org/pss/1517303</ref> என்பன சாலொமோனை ஒன்றிணைந்த இசுரவேலின் அரசராகவும் தால்மூட் 48 தீர்க்கதரிசிகளில் ஒருவராகவும் கூறப்படும் இவர்<ref>[[Rashi]] to Megillah 14a</ref> தாவீது அரசனின் மகனாவார்.<ref name='JewEnc'>{{cite encyclopedia|last= Barton |first= George A. |author= |authorlink= |coauthors= |editor= |encyclopedia= Jewish Encyclopedia |title= Temple of Solomon |url= http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=129&letter=T |accessdate= 2007-05-15 |edition= |date= |year= |publisher=Funk & Wagnalls |volume= |location= New York, NY. |id= |doi= 10.1038/2151043a0 |pages= 98–101 |quote= }}</ref> ஒன்றுபட்ட இசுரேலிய பேரரசில் இவர் மூன்றாவது அரசரும், வட இசுரவேல் பேரரசும் தென் இசுரவேல் யூதப் பேரரசும் பிரிவதற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இசுரேலிய பேரரசில் இவர் கடைசி அரசரும் ஆவார். இந்தப் பிளவின் பின் இவருடைய வாரிசுகள் யூதப் பேரரசை ஆட்சி செய்தனர். குர்ஆன் இவரை முக்கிய தீர்க்கதரிசியாக [[சுலைமான் நபி]] எனக் கருதுகின்றது. இவருடைய காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.
 
==விவிலியக் குறிப்புகள்==
விவிலியம் எருசலேமிலுள்ள [[சாலமோனின் கோவில்|முதலாம் தேவாலயம்]] சாலொமோனால் கட்டப்பட்டதென்றும்,<ref name='JewEnc'/> அவரையொரு சிறந்த ஞானி, செல்வச் செழிப்பு, வலிமையானவர் எனக் கூறும் அதேவேளை, அவர் சிலை வணக்கம் போன்ற பாவங்களைச் செய்து யாவேயாவேக்கு தொலைவில் இருந்தார் என்று சொல்கின்றது. இதனால் அரசு அவருடைய மகன் ரெகோபோவாம் காலத்தில் இரண்டாகப் பிளவுபட்டது.<ref name="HouseName">[[Peter J. Leithart]], A House for My Name, 157, Canon Press, 2000. ISBN 978-1-885767-69-1</ref> சாலொமோன் பின் நாட்களில் பலருக்கும் ஓர் முக்கிய குறிப்பாக காணப்பட்டார்.
 
[[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]], [[1 குறிப்பேடு]],<ref>http://www.jstor.org/pss/1517303</ref> என்னும் விவிலிய நூல்கள் சாலொமோனை ஒன்றிணைந்த யூதா-இசுரயேல் நாட்டின் அரசராக அடையாளம் காட்டுகின்றன. யூத சமய நூலாகிய தால்முத் சாலொமோனை 48 இறைவாக்கினருள் ஒருவராகக் கருதுகிறது.<ref>[[Rashi]] to Megillah 14a</ref> சாலொமோன், தாவீது அரசருக்கும் பத்சபா என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.<ref name='JewEnc'>{{cite encyclopedia|last= Barton |first= George A. |author= |authorlink= |coauthors= |editor= |encyclopedia= Jewish Encyclopedia |title= Temple of Solomon |url= http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=129&letter=T |accessdate= 2007-05-15 |edition= |date= |year= |publisher=Funk & Wagnalls |volume= |location= New York, NY. |id= |doi= 10.1038/2151043a0 |pages= 98–101 |quote= }}</ref> சாலொமோனின் தந்தை தாவீது வட பகுதியாகிய இசுரயேலையும் தென் பகுதியாகிய யூதாவையும் வலுவான அரசாக மாற்றினார். அவருக்கு முன் சவுல் இசுரயேலின் முதல் அரசராக இருந்தார். இவ்வாறு, சாலொமோன் ஒன்றிணைந்த அரசின் மூன்றாவது, மற்றும் கடைசி அரசர் ஆனார்.
 
சாலொமோனின் ஆட்சிக்குப் பின் வட நாடு இசுரயேல் என்றும், தென்னாடு யூதா என்றும் தனித்தனியாகப் பிரிந்தன.
 
குர்ஆன் சாலொமோனை முதன்மையான இறைவாக்கினராக [[சுலைமான் நபி]] கருதுகின்றது. சாலொமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.
 
==சாலொமோனின் சிறப்பு==
 
சாலொமோன் தலைநகராகிய [[எருசலேம்|எருசலேமில்]] புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது "முதல் கோவில்" (''First Temple'') என்று அழைக்கப்படுகிறது. <ref name='JewEnc'/>. மேலும், விவிலியம் சாலொமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலொமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).
[[Image:König Salomon empfängt die Königin von Saba (Antwerpen 17 Jh).jpg|thumb|அரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.]]
 
சாலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.
 
சாலொமோன் காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலொமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.<ref name="HouseName">[[Peter J. Leithart]], A House for My Name, 157, Canon Press, 2000. ISBN 978-1-885767-69-1</ref>
 
==விவிலியக் குறிப்பு==
 
{{cquote|சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்.
சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோமையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை (1 அரசர்கள் 11:3-6)}}
 
==சாலொமோனின் வாரிசு==
 
சாலொமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43).
 
 
"https://ta.wikipedia.org/wiki/சாலமோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது