"70கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி மாற்றல்: ru:70-е годы; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Thập niên 70)
சி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: ru:70-е годы; மேலோட்டமான மாற்றங்கள்)
{{Decadebox|7}}
'''70கள்''' (''70s'') என்பது பொதுவாக [[1ம் ஆயிரவாண்டு|முதலாம் ஆயிரவாண்டினதும்]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டினதும்]] '''ஏழாம் பத்தாண்டைக்''' குறிக்கும்.
 
இக்கட்டுரை '''கிபி 70–79''' காலப்பகுதியைப் பற்றியது, [[அனோ டொமினி]] காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
 
== நிகழ்வுகள் ==
* [[ரோமப் பேரரசு|ரேமப் பேரரசன்]] [[வெசுப்பாசியான்]] [[79]] ஆம் ஆண்டில் இறக்க அவனது மகன் [[டைட்டசு]] ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
* திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக [[ரோம்|ரோமில்]] பயன்படுத்தப்பட்டன.
* [[மித்திராயிசம்]] என்ற மர்ம சமயம் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசில்]] பரவியது. இது கிபி [[4ம் நூற்றாண்டு]] வரை நிலவியது.
* [[ரோம்]] நகரில் [[கொலோசியம், ரோம்|கொலோசியம்]] கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
* [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளில் [[ஜாவா]] மொழிச் சொற்களை எழுதுவதற்கு [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], மற்றும் [[பல்லவர்|பல்லவ]] எழுத்துமுறைகளை [[இந்தியா|இந்திய]] இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.
 
[[பகுப்பு:70கள்|*]]
[[qu:70 watakuna]]
[[ro:Anii 70]]
[[ru:70-е годы]]
[[sah:70-с]]
[[sh:70-e]]
44,164

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1138439" இருந்து மீள்விக்கப்பட்டது