தாவீதின் நட்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இசுரேல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Star of David.svg|right|150px]]
'''தாவீதின் நட்சத்திரம்''' ({{lang-en|Star of David}}, {{lang-he|מָגֵן דָּוִד}}) '''தாவீதின் கேடயம்''' என எபிரேயத்தில் அறியப்படும் இது, பொதுவாக யூதர்களின் அடையாளமாகவும் [[யூதம்|யூத மதத்தின்]] அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.<ref>Judaism A-Z Yacov Newman, Gavriel Sivan</ref> இதன் வடிவம் இரு முக்கோணங்களினால் ஆன ஒரு அறுகோண நட்சத்திரமாகும். இவ் அறுகோண நட்சத்திரம் யூதத்தின் அடையாளமாக 17ம் நூற்றாண்டிலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. 14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டுகளில் மத்திய ஐரோப்பாவில் யூதயூதக் கொடியில் பாவிக்கப்பட்ட சாலொமோனின் முத்திரையுடன் தொடர்புபட்ட தாவீதின் கேடயம் இதற்கான முன்னோடியாகும். இது மத்திய கால (14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டு) யூத பாதுகாப்பு முத்திரையிலிருந்து ''(segulot)'' வந்திருந்திருக்கலாம்.
 
"தாவீதின் கேடயம்" எனும் பதம் யூத செபப் புத்தகங்களில் ''(Siddur)'' "இசுரவேலின் கடவுள்" எனும் தலைப்பிற்காகப் பாவிக்கப்பட்டது.
 
==வரலாறு==
வரிசை 14:
File:Magen David Adom.svg|செம் தாவீதின் நட்சத்திர சின்னம்
File:Karlsruhe Synagoge Luftbild.jpg|நட்சத்திரத்திலானான யூத தொழுகைக்கூடம், செருமனி
File:Bat Zion I want your Old New Land join Jewish regiment.jpg|இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்காவில் நாளிதளில் வெளியான படைக்கு ஆட்சேர்ப்பு விளம்பரம். சீயோனின் மகளே (யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது): ''உன்னுடைய தேசம் உனக்கானது! யூதயூதப் படையில்படையணியில் சேர்ந்துகொள்சேர்ந்து கொள்.''
File:IAF roundel.svg|[[இசுரேலிய விமானப்படை|இசுரேலிய விமானப்படையின்]] சின்னம், 1948 இலிருந்து இன்று வரை
File:Judenstern JMW.jpg|[[நாட்சி ஜெர்மனி]] யூதர்களை அடையாளப்படுத்த பாவித்த மஞ்சள் நட்சத்திரம் செருமனிய மொழியில் யூதர் எனும் பெயருடன்
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நட்சத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது