திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
கிடைத்துள்ள உரைகள் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்னும் பொதுவான கருத்து உண்டு. இவற்றில் பழமையானது மணக்குடவர் உரை. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு. பரிதியார் உரை 14ஆம் நூற்றாண்டு.ஏனைய மூவர் உரையைப் பரிமேலழகர், காலிங்கர், பரிதியார் எனக் கால வரிசைப்படுத்தலாம். பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.
தாமத்தர், நச்சர், தருமர் உரைகள் கடவுள் வாழ்த்து “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு பாடல்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பழைய_உரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது