திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. <ref>
*திருக்குறள் உரைவளம், தண்டபாணி தேசிகர் பதிப்பு,
*திருக்குறள் உரைக்கொத்து, ஸ்ரீ காசிமடம், திருப்பனதாள் பதிப்பு</ref> <br />
தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகிய ஐவர் உரைகளும் கிடைக்கவில்லை.
 
கிடைத்துள்ள உரைகள் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்னும் பொதுவான கருத்து உண்டு. <br />
இவற்றில் பழமையானது மணக்குடவர் உரை. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு. <br />
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பழைய_உரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது