தேசிய அடையாள அட்டை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலங்கை சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Identity document
| document_name = தேசிய அடையாள அட்டை
| image = NIC of SL.jpg
| image_caption = முக்கிய விடயங்கள் மறைக்கப்பட்ட அடையாள அட்டை
| date_first_issued =
| using_jurisdiction = {{flag|Sri Lanka}}
| valid_jurisdictions =
| document_type = தேசிய அடையாள அட்டை
| purpose = அடையாளப்படுத்தல்
| eligibility = இலங்கை குடியுரிமை
| expiration =
}}
 
'''தேசிய அடையாள அட்டை''' (சுருக்கம்: தே.அ.அ [NIC]) என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்காக ஆவணமாகும். இலங்கை குடியுரிமை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும். தே.அ.அ [http://www.rpd.gov.lk ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால்] வழங்கப்படுகிறது. ஆட்களைப் பதிவு செய்தல் சட்டம் இலக்கம் 1968 இன் 32 சேர்க்கப்பட்ட சட்ட இலக்கங்கள் 1971இன் 28 மற்றும் 37, சட்டம் இலக்கம் 1981இன் 11 ஆகியவற்றால் தேசிய அடையாள அட்டை பாவனை மற்றும் வெளியீடு சட்டமாக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_அடையாள_அட்டை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது