"குடம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தமிழக வழக்குப் பெய
(*திருத்தம்*)
(தமிழக வழக்குப் பெய)
[[File:Papilio xuthus Larva 2011-10-15.jpg|thumb|250px|[[பட்டாம்பூச்சி]] ஒன்றின் குடம்பி நிலை]]
 
'''குடம்பி''' அல்லது '''இளம் உயிரி''' (''Larva'') எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை [[கருமுட்டை|முட்டையிலிருந்து]] தமது முதிர்நிலைக்கு [[உருமாற்றம்]] அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். [[இலத்தீன்]] மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத [[பூச்சி]], [[நீர்நில வாழ்வன]], மற்றும் Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்களில்]] இத்தகைய [[வளர்நிலை]]யைக் காணலாம்.
 
இந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை [[பட்டாம்பூச்சி]]களும், அவற்றின் குடம்பி நிலைகளான [[கம்பளிப்புழு]]க்களும்). குடம்பிகளின் அமைப்பும், [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களும்]], முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் [[உணவு]]ம் முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள் வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1139211" இருந்து மீள்விக்கப்பட்டது